வேர்க்கடலை குழந்தைகளுக்கு நல்லது என அமெரிக்காவின் அலர்ஜி மற்றும் தொற்று நோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நான்கு முதல் ஆறு மாதங்களில் இருந்து குழந்தைகளுக்கு வேர்க்கடலையைக் கொடுக்கலாம்.
அமெரிக்காவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வேர்க்கடலை சாப்பிடுவதால் 80% அலர்ஜி தடுக்கப்படுமாம். மேலும், சிறுகுழந்தைகளுக்கு வேர்க்கடலை அடைக்கும் என்பதால், அதை முழுதாக கொடுக்கக்கூடாது. எனவே, வேர்க்கடலையை வேகவைத்து, பின் அதை அறைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
No comments:
Post a Comment